நீட் மறுதேர்வு பயத்தால் விபரீதம்: சேலத்தில் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி கோபிகா(19) தற்கொலை செய்து கொண்டார். மறு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மன அழுத்தத்தால் மாணவி கோபிகா தற்கொலை செய்து கொண்டதாக… Read More »நீட் மறுதேர்வு பயத்தால் விபரீதம்: சேலத்தில் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை
