சபரி வர்மன் மரணத்தில் நீதிக்காகப் போராடும் குடும்பம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞரான சபரி வர்மன் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சபரி வர்மனின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில்… Read More »சபரி வர்மன் மரணத்தில் நீதிக்காகப் போராடும் குடும்பம்
