இலங்கையின் நீர்கொழும்பு சிறையில் மோதல்-25 பேர் பலி
இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் வர்த்தக குழுவிற்கும், அதனை எதிர்க்கும் குழுவினருக்கும் இடையே நேற்று (ஜூலை 5) நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இதில் 25 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காயமடைந்த 30 பேர்… Read More »இலங்கையின் நீர்கொழும்பு சிறையில் மோதல்-25 பேர் பலி
