நீலகிரியில் அதிரடி!- 900 சொகுசு விடுதிகளுக்கு சீல்
நீலகிரி மாவட்டத்தில் வீடுகளுக்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக சொகுசு விடுதியாக செயல்பட்டு வரும் கட்டிடங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டு வருகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முறையான ஆவணங்கள் இன்றி செயல்பட்டு வரும்… Read More »நீலகிரியில் அதிரடி!- 900 சொகுசு விடுதிகளுக்கு சீல்
