நெசவாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வேண்டுகோள்!
இன்று (ஆகஸ்ட் 07) தேசிய கைத்தறி தினத்தையும் கொண்டாடுமாறு பிரதமர் மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார். மேலும், கைத்தறிப் பொருட்களை வாங்குவதன் மூலமும், சமூக ஊடகங்களில் அவற்றை ஊக்குவிப்பதன் மூலமும் இந்தியாவின் நெசவாளர் குடும்பங்களுக்கு ஆதரவளிக்குமாறும்… Read More »நெசவாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வேண்டுகோள்!
