நாளை முதல் வேளாங்கண்ணி 24 மணி நேரமும் திறந்திருக்கும்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும்… Read More »நாளை முதல் வேளாங்கண்ணி 24 மணி நேரமும் திறந்திருக்கும்
