பதவி விலகுங்க EPS’.. நேரில் கொந்தளித்த நிர்வாகி
பொ.செ., பதவியில் இருந்து விலகுங்கள் என EPS-யிடம் நேரடியாகவே அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று EPS ஆலோசனை நடத்தினார். அப்போது, தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று பொ.செ., பதவியில் இருந்து விலகுங்கள்… Read More »பதவி விலகுங்க EPS’.. நேரில் கொந்தளித்த நிர்வாகி
