திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழை… புள்ளம்பாடியில் அதிகம்
திருச்சியில் நேற்று இரவு கனமழை கொட்டிதீர்த்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு நேற்று இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்களும் உற்சாகமடைந்தனர். நேற்று திருச்சி மாவட்டத்தில் அதிக மழை… Read More »திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழை… புள்ளம்பாடியில் அதிகம்
