நைஜரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. 13 ராணுவ வீரர்கள் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 20 வீரர்கள் படுகாயமடைந்தனர். அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள தில்லாபெரி… Read More »நைஜரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. 13 ராணுவ வீரர்கள் பலி
