மருத்துவமனை ICU ஜன்னலில் 10 அடி நாகப்பாம்பு- நோயாளிகள் அதிர்ச்சி
மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின் ஜன்னல் கம்பிகளில் சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அங்கிருந்த நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் அச்சமடைந்தனர்.… Read More »மருத்துவமனை ICU ஜன்னலில் 10 அடி நாகப்பாம்பு- நோயாளிகள் அதிர்ச்சி
