காகங்கள் திடீர் சாவு… நோய் தாக்குதலா?.. நச்சுக்கலப்பா?
கோவை மாவட்டம், சின்ன தடாகம் பகுதியில் 6-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, சின்ன தடாகம் பகுதியில் வழக்கம் போல்… Read More »காகங்கள் திடீர் சாவு… நோய் தாக்குதலா?.. நச்சுக்கலப்பா?
