பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், பாதுகாக்கவும் கோரிக்கை மனு
பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, கரூர் ராம்தேவ் சேவா சங்க டிரஸ்ட் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கரூர் ராம்தேவ் சேவா சங்க டிரஸ்ட்… Read More »பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், பாதுகாக்கவும் கோரிக்கை மனு
