நேபாள துயரம்.. பஞ்சாங்கத்தை படிக்க சொல்லும் நளினி
நேபாள வெள்ளத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கையில், நடிகை நளினி பஞ்சாங்கத்தை சுட்டிக்காட்டியது விவாதமாக மாறியுள்ளது. பேட்டியில், நேபாளத்தில் பெருவெள்ளம் வரும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதை படித்திருந்தால் இந்த துயரை முன்கூட்டியே… Read More »நேபாள துயரம்.. பஞ்சாங்கத்தை படிக்க சொல்லும் நளினி
