பேமிலி பாய்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
மிதுன் மாணிக்கம் இயக்கி நடித்துள்ள ‘பேமிலி பாய்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சரியா.. சதியா…’ லிரிக்கல் வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள நிலையில், இப்படம் வரும் டிச.11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.… Read More »பேமிலி பாய்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
