தஞ்சையில் கலைஞரின் படத்திற்கு திமுக மரியாதை
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயலட்சுமி நகரில் குறல் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எட்டாவது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை… Read More »தஞ்சையில் கலைஞரின் படத்திற்கு திமுக மரியாதை
