கருத்தரித்தல்…. சட்டமன்ற பேச்சுக்கு முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரினார்
பீகாரில் அண்மையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டார். சாதிவாரியாக மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய… Read More »கருத்தரித்தல்…. சட்டமன்ற பேச்சுக்கு முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரினார்