முருகன் கோயில் படியில் யானை – வழிவிட கெஞ்சிய பக்தர்!
கோவை அருகே அனுபவி சுப்பிரமணியசுவாமி கோயில் படிக்கட்டில் உணவுப் பொருட்களுடன் சென்ற பக்தர்களைத் தாக்க முயன்ற ஒற்றைக் காட்டு யானையிடம், “போ சாமி தெக்கல!” எனப் பக்தர் ஒருவர் வேண்டுகோள் விடுத்து வழி கேட்ட… Read More »முருகன் கோயில் படியில் யானை – வழிவிட கெஞ்சிய பக்தர்!
