திருச்சியில் பட்டதாரி வாலிபரிடம் இன்ஸ்டா., மூலம் ரூ.11.23 லட்சம் மோசடி
திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் பிஎஸ்சி வேளாண்மை பட்டதாரி ஆவார். இவர் அரசு வேலை கிடைக்க தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 6ந் தேதி அடையாளம் தெரியாதா நபர் ஒருவர்… Read More »திருச்சியில் பட்டதாரி வாலிபரிடம் இன்ஸ்டா., மூலம் ரூ.11.23 லட்சம் மோசடி
