சேலத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: பிரபல ரவுடி டேவிட் வெட்டிக்கொலை
சேலம் ரெட்டிபட்டி பகுதியில் பிரபல ரவுடி டேவிட் என்பவரை மர்ம கும்பல் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் போலீசார்… Read More »சேலத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: பிரபல ரவுடி டேவிட் வெட்டிக்கொலை
