கேரளாவில் பயங்கரம்: திருச்சூர் பூரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் பலி
கேரள மாநிலம் திருச்சூர் அருகே முண்டத்திக்கோட்டில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நடைபெற இருக்கும் திருச்சூர் பூரம்… Read More »கேரளாவில் பயங்கரம்: திருச்சூர் பூரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் பலி
