தமிழகத்தில் 6,493 தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பம்
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் 6,493 தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசுக் கடைகளுக்கு… Read More »தமிழகத்தில் 6,493 தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பம்
