பட்டுக்கோட்டை- ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு
பட்டுகோட்டையில் உள்ள ஒரு நட்சத்திர உணவகத்தில் செயல்பட்டு வரும் ஏ/சி பாரில்காலாவதியான பீர் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது – காவல் நிலையத்திலும், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் கொடுக்க உள்ளதாக தகவல் பட்டுக்கோட்டையில் சின்னையா… Read More »பட்டுக்கோட்டை- ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு
