திருடச் சென்று பணம் கிடைக்காததால் கடைக்கு தீ வைத்த திருடன்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்கு அருகில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பலசரக்குக் கடை உள்ளது. இந்தக் கடையை சொக்கம்பட்டி கென்னடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் கண்ணன் என்பவர்… Read More »திருடச் சென்று பணம் கிடைக்காததால் கடைக்கு தீ வைத்த திருடன்
