திண்டுக்கல் அருகே ஆசிரியை மீது தாக்குதல்-தவெக பிரமுகர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பாடியூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய தவெக பிரமுகர் கைது செய்யப்பட்டார். போதையில் இருந்த பாலமுருகன்“எதற்காக விவரம் கேட்கிறீர்கள்?” எனக் கேட்டு தகாத… Read More »திண்டுக்கல் அருகே ஆசிரியை மீது தாக்குதல்-தவெக பிரமுகர் கைது
