பண்ருட்டி அருகே கற்கால ஆயுதம் கண்டெடுப்பு
கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் 50,000 ஆண்டுகள் பழமையான பழைய கற்கால ஆயுதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வளர்… Read More »பண்ருட்டி அருகே கற்கால ஆயுதம் கண்டெடுப்பு
