முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமிby EditorMay 7, 2026May 7, 2026புதுச்சேரி மாநில முதலமைச்சர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனிடம் ரங்கசாமி அளித்தார்.