நெல்லை தீயணைப்புத்துறை பணம் பதுக்கல் வழக்கு- 4 மாவட்ட வீரர்களிடம் விசாரணை
நெல்லை தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணம் பதுக்கப்பட்ட வழக்கில், 4 மாவட்ட தீயணைப்புத்துறையினரிடம் 2ஆவது நாளாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.… Read More »நெல்லை தீயணைப்புத்துறை பணம் பதுக்கல் வழக்கு- 4 மாவட்ட வீரர்களிடம் விசாரணை
