ஆப்கானிஸ்தானில் பதுங்கு குழிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்- 28 பேர் பலி
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. எல்லை கடந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக… Read More »ஆப்கானிஸ்தானில் பதுங்கு குழிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்- 28 பேர் பலி
