ரஷ்யாவில் பனிச்சரிவு… 11 பேர் பலி… 6 பேர் மாயம்
ரஷ்யாவில் வடக்கு காகசஸ் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 6 பேர் மாயமாகியுள்ளனர். கபர்தினோ-பால்காரியாவில் உள்ள பெசெங்கி பள்ளத்தாக்கில், 33 மலையேற்ற வீரர்கள் அடங்கிய குழுவின் மீது பனிச்சரிவு… Read More »ரஷ்யாவில் பனிச்சரிவு… 11 பேர் பலி… 6 பேர் மாயம்

