பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு- 3 போலீசார் மீது வழக்கு
தென்காசி ஆலங்குளம் அருகே பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்திய 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர், கண்டபட்டி, காத்தபுரம், நாலாங்குறிச்சி, கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில்… Read More »பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு- 3 போலீசார் மீது வழக்கு
