கிளி பிடிக்கப் பனை மரம் ஏறிய சிறுவன் மரம் முறிந்து விழுந்து பலி
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலப்பபுரம் கிராமம், ராமர் கோவில் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் பொன் செல்வன் (16). இவன் நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து… Read More »கிளி பிடிக்கப் பனை மரம் ஏறிய சிறுவன் மரம் முறிந்து விழுந்து பலி
