ராமேஸ்வரம்- பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய வடமாநிலர்கள் 6 பேர் கைது
ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்களை பொதுமக்களே தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
