கொரோனா காலத்தில் வெளியே வர பயந்தவர்தான் பழனிசாமி.. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை எடப்பாடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமி கீழ்த்தரமாக பேசியதற்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பற்றி எடப்பாடி… Read More »கொரோனா காலத்தில் வெளியே வர பயந்தவர்தான் பழனிசாமி.. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
