குளத்தூர் அருகே 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு -குளத்துநீரை பருகும் மக்கள்
குளத்தூர் அருகே முத்துக்குமாரபுரத்தில் கடந்த 10 நாட்களாக சீவலப்பேரி குடிநீர் வழங்கப்படாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊர் குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை சேறும் சகதியுமாக குடத்தில் சேகரித்து வடிகட்டி குடிநீராக பருகும் அவலநிலைக்கு… Read More »குளத்தூர் அருகே 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு -குளத்துநீரை பருகும் மக்கள்
