காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்
சென்னை: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள காப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து சிதறியதில் வடமாநில் தொழிலாளி தீயில் கருகி பரிதாபமாக பலியானார். மேலும், படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு… Read More »காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்
