மதுராந்தகத்தில் பறக்கும் படையினர் தீவிர சோதனை
அக்டோபர் 6-ல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல். பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடாவை தடுக்க மதுராந்தகத்தில் பறக்கும் படையினர் தீவிர சோதனை. மதுராந்தகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால், பணப் பட்டுவாடா மற்றும் விதிமீறல்களைத் தடுக்கும்… Read More »மதுராந்தகத்தில் பறக்கும் படையினர் தீவிர சோதனை
