ஒரு சேலையால் பறிபோன 2 உயிர்கள்.. மதுரை அருகே பரிதாபம்
மதுரை செக்கானூரணி அருகே மேம்பாலத்தில் செல்லும்போது, பைக்கில் சேலை சிக்கியதில் பெண் ஒருவர் தடுமாறி விழுந்து உள்ளார். இந்த நிலையில், எதிர்திசையில் இளங்கிளி என்பவர் வந்துள்ளார். அவர் உடனடியாக, அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக, தடுப்புச்சுவரை… Read More »ஒரு சேலையால் பறிபோன 2 உயிர்கள்.. மதுரை அருகே பரிதாபம்
