318 கிலோ கஞ்சா பறிமுதல்– இலங்கைக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து மீன் ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரி மூலம் இலங்கைக்குக் கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், OCIU காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான காவல் துறையினர் விளாத்திகுளம் காவல்… Read More »318 கிலோ கஞ்சா பறிமுதல்– இலங்கைக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது
