அமோனியா வாயுக்கசிவு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
பெரியபாளையம் அருகே நேற்று ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்தில் சிக்கி 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் மற்றும் வாய், மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில்,… Read More »அமோனியா வாயுக்கசிவு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
