கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் ED ரெய்டு..பரபரப்பு
கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தில் பொருள்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை விநியோகம் செய்த நிறுவனங்கள் தொடர்புடைய… Read More »கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் ED ரெய்டு..பரபரப்பு
