பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை
சென்னை, அரசு பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் பிரியாணியை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுடன் நடந்த ஆய்வின்போது வைக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு… Read More »பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை
