அரியலூர்-பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்
அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (22.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில்… Read More »அரியலூர்-பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்
