ஹீரோவா கொண்டாடும் பழக்கத்தை நிறுத்துங்க- மக்களுக்கு CJP நிறுவனர் வேண்டுகோள்
ஒரே இரவில் சிலரை ஹீரோக்களாக மாற்றும் பழக்கத்தை நிறுத்துங்கள் என மக்களுக்கு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனம் அபிஜீத் திப்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜ்தீப் சர்தேசாயுடனான பேட்டி ஒன்றில் பேசிய அபிஜீத் திப்கே ஒருவர்… Read More »ஹீரோவா கொண்டாடும் பழக்கத்தை நிறுத்துங்க- மக்களுக்கு CJP நிறுவனர் வேண்டுகோள்
