பஸ் தீப்பிடித்து 10 பேர் பலி.. ஆந்திராவில் பரிதாபம்
ஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பஸ் -டிப்பர் லாரி நேருக்கு மோதி விபத்தானது. இதில் மோதிய வேகத்தில் பஸ் தீ பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். இதனால்… Read More »பஸ் தீப்பிடித்து 10 பேர் பலி.. ஆந்திராவில் பரிதாபம்

