“Finishing சரி இல்லையே பா..” பத்திரிக்கையாளரை பதற வைத்த தானியங்கி கார்
பாகிஸ்தானில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் கார் ஒன்று திடீரென தனது இணைப்பை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனம் மீது மோதிய காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் தானியங்கி கார் சோதனையின்போது… Read More »“Finishing சரி இல்லையே பா..” பத்திரிக்கையாளரை பதற வைத்த தானியங்கி கார்
