மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு – பாசன நீர் திறப்பு நாளை நிறுத்தம்!
மேட்டூர் அணை நீர் மட்டம் கடுமையாக சரிந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் நீர் நாளையுடன் நிறுத்தப்பட உள்ளது. குறைவான நீர் வரத்து ஆனால் அதிகளவு நீர் திறப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு – பாசன நீர் திறப்பு நாளை நிறுத்தம்!
