பாஜகவில் வானதி சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு
தமிழக பாஜக பொறுப்பாளராக ராம்மாதவை நியமித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உத்தரவிட்டுள்ளார். பாஜகவில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியர் பிரதேசங்களுக்கு பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,தமிழக பாஜக… Read More »பாஜகவில் வானதி சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு
