குளித்தலை அருகே பாட்டியை குத்திக் கொன்ற பேத்தி கைது
கரூர்: குளித்தலை அருகே புத்தூரில் பாட்டி பாப்பம்மாளை ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொன்ற பேத்தி சுகிதா (26) கைது செய்யப்பட்டார். பாட்டி பாப்பம்மாள் வீட்டுக்கு வந்த சுகிதா கல்விச்சான்றிதழ் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார். தாயாரின்… Read More »குளித்தலை அருகே பாட்டியை குத்திக் கொன்ற பேத்தி கைது
