முதல்வர் விஜய் வாகனம் முன் பாய்ந்த இளைஞர்
கோவையில் முதலமைச்சர் விஜய் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அனைத்து தடுப்புகளையும் தாண்டி, இளைஞர் ஒருவர் பரிசுடன் வாகனத்தின் முன்பு ஓடினார். அவரை மடக்கிப் பிடித்த பாதுகாவலர்கள், போலீசார் அப்புறப்படுத்தினர். பெரியார் அறிவுலகத்தை இன்று முதலமைச்சர் திறந்து… Read More »முதல்வர் விஜய் வாகனம் முன் பாய்ந்த இளைஞர்
