செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட 10ம் வகுப்பு மாணவி தேவி ஸ்ரீ (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்போன் அதிகம் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்துச்… Read More »செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை
